Holistic Reiki Classes



We continuously enhance our Holistic Reiki Course for easy learning and the benefit of participants. For better understanding, we split our Reiki course into four levels. There is The Starter, The Participant, The Healer, and The Master.

If interested in joining our Holistic Reiki class; Please feel free to fill the form and we will send a WhatsApp message or email when the next class is organized.


நமது ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சிகளில் கலந்துகொள்பவர்களின் நன்மைக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்ப தொடர்ந்து மேன்படுத்தபட்டு வருகிரது. பயிற்சியில் கலந்துகொள்பவர்களின் நன்மைக்காக நமது பயிற்சிகளை, தொடக்கம், பயிற்சியாளர், ஹீலர், மற்றும் மாஸ்டர் என நான்கு நிலைகளாக வகுத்துள்ளோம்.

ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், பாரத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். அடுத்த வகுப்பு முடிவானதும் உங்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப் மூலமாக தெரிவிக்கப்படும்.