ரெய்கி வகுப்பு - The Healer - Mar 2022

  


இந்த வகுப்பு ரெய்கி பற்றிய அறிவையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தொட்டும், தொடாமலும் ஹீலிங் செய்ய மற்றும் தொலை தூர ஹீலிங் செய்வதற்கும் பயிற்சி வழங்கப்படும்.

வகுப்பு நிலை: ரெய்கி ஹீலர் 4 - குடும்பம் மற்றும் பொது பயன்பாட்டுக்கு.

மொழி: தமிழ்

பயிற்சியாளர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்

ஹீலிங்: குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், தொட்டும் தொடாமலும், தொலைதூர சிகிச்சையும் செய்யலாம்.

பயன்பாடு: பொதுநபர் பயன்படுக்கு

நேரம்: 2 நாள் - 4 மணி நேர வகுப்பு, பயிற்சி, மற்றும் கேள்வி பதில் அங்கம்.
தேதி: 19 & 20 Mar 2022 (சனி - ஞாயிறு)
நேரம்: (மாலை 6:00 இந்தியா), (இரவு 8:30 மலேசியா)

கட்டணங்கள்:
புதிய பங்கேற்பாளர்கள்: ₹5000 / RM300 / SGD100 / $100
மீண்டும் பங்கேற்பவர்கள்: ₹1500 / RM100 / SGD35 / $30

தலைப்புகள்
1. ரெய்கி ஆற்றல்
2. ரெய்கி ஆற்றலின் பயன்பாடுகள்
3. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள்
4. நேர்மறை மற்றும் எதிர்மறை அலைகள் அதிர்வுகள்
5. குடும்ப உறுப்பினர்களுக்கு ரெய்கி சிகிச்சை
6. சுய சிகிச்சை மற்றும் தூய்மை படுத்துதல்
7. வெளி நபர்களுக்கு ரெய்கி சிகிச்சை
8. ரெய்கி பயிற்சிகள்
9. ஆரா
10 சக்ரா
11. மனித உடல் மற்றும் மனம்
12. நோய்களை குணப்படுத்துதல்
13. கர்மா
14. தியானம்
15. பிரபஞ்சம் பேசும் மொழி
16. தீட்சை- 4
17. கேள்வி பதில் அங்கம்

Register Online

New Participants
Repeating Participants


* மேலே உள்ள விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.

* கட்டணத்தின் ஒரு பகுதி உங்களுக்கு திரும்ப வழங்கப்படும். அதை பயன்படுத்தி இதே வகுப்பில் மீண்டும் இலவசமாக கலந்துகொள்ளலாம்.

* இணையம் வழி நேரடியாக பதிவுசெய்ய முடியாதவர்கள் +60111-307-3536 / +6010-334-3346. என்ற எண்ணுக்கு WhatsApp மெசேஜ் அனுப்பலாம்.0 Comments