Testimonials - கருத்துக்கள் - 2


Sir explained to us simple techniques to use Reiki energy in our daily life so that we can protect ourselves and our family and gave us clarity about how this universal energy works. Thank you, sir – Thriveni – Hoskote, Bangalore rural


அனைவருக்கும் வணக்கம்🙏🏻
முதலில் இந்த வகுப்பில் சேர வாய்ப்பளித்த என் குலத்தெய்வதிற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சம் கொடுக்க நினைப்பது எப்படியாவது கொடுக்கம் என்பதிற்கினங்க ராஜா அய்யா அவர்களின் வாட்ஸ்அப் குரூப் கிடைத்தது. இதில் நான் ஆன்லைன் மூலம் நடைபெறும் வாரந்திர கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் மூலம் நிறைய விடைகள் பெற்றேன். அப்பொழுது ரெய்க்கி வகுப்பிற்கான செய்தி வந்தது.

அதில் சேர பல தடைகள் வந்தாலும் அன்பு பிரபஞ்சத்தின் உதவியால் வகுப்பில் சேர்ந்தேன். நேற்று (23.05.21) நடந்த வகுப்பில் தீக்க்ஷை பெற்றேன். பல புதிய அனுபவங்களை பெற்றேன். இருந்தாலும் இன்னும் பல தேடல்கள் உள்ளன. வரும் வகுப்பில் ராஜா அய்யா அவர்களின் மூலம் பதிலும் அன்பு பிரபஞ்சத்தை நோக்கி என் வாழ்வின் பாதைக்கான சிறப்பான வழிகாட்டுதலும் கிடைக்கும் என நம்புகிறேன். அனுபவத்தை பகிர வாய்ப்பளித்த ராஜா அய்யாவுக்கும் என் தெய்வத்திற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻🙇🏼‍♀️ – Sangeetha Saravanan – Dubai


It’s my second class… In terms of knowledge gaining it’s one more new class… blessed to have u sir… Thank u – Visalam – Chennai


Happy to say, Reiki student of Raja master. He has more knowledge and shares information with all. Very useful class. Sincere thanks to my master. T. Saratha Devi – Chennai


குரு வணக்கம், பிரபஞ்சத்தின் வழி காட்டல் படி தாங்கள் எனக்கு குருவா கிடைத்தீர்கள் நேற்று நடந்த தீக்க்ஷை வகுப்பு மிகவும் சிறப்பான ஒரு அனுபவத்தை தந்தது. அப்படிபட்ட ஒரு சிறப்பான அனுபவத்தை தந்த என் குருவுக்கு என் சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு என் மெய்யால் வணங்குகிறேன் நன்றிகள் கோடி நன்றி நன்றி. – கௌரி. V – சேலம்


We can proudly say that Raja sir is our master! He is the right person to deliver quality education about Reiki. He teaches the knowledge about nature, mind power, spirituality and more moral values. Thank you 🙏 , sir – D.K. Thilages wari


Excellent explanation about Reiki energy. Thank you, sir, for the wonderful class. It’s really a wonderful class to learn about Reiki healing. Unable to explain with words when I received positive energy while attending the class. Once again thank you, sir, for a wonderful class. - Dhanasekar S – Uttar Pradesh


I am proud to tell that I am raja sir student, the fees sir has charged is so economical that everyone can afford to learn. Sir has explained about reiki very clearly and told us to think ourselves and also feel the energy wherever possible and apply it in our lives. I would recommend everyone who is learning this should learn reiki from raja sir to experience his energy flow. Thank you very much sir for the classes. Thriveni – Bangalore

0 Comments