Holistic Reiki Master Class and Training


For your kind information, We will start our first Holistic Reiki Master training soon. This training prepares the participants to be Reiki Master and leaders.

The Master class participants will be supported and assisted via the WhatsApp group. They can participate in any of our online Reiki classes with no cost for one year to gain and update their knowledge.

Course Details
Duration: 7 days - 1 day per week
Time: 2 hours each day
Fee: ₹25,000 | RM1500 | SGD500 | $350

Please register yourself if you are interested in joining the class or learning more about the training. Thank you. https://forms.gle/Ew19bprYSQ2JaeZf8

வணக்கம், விரைவில் நமது முதல் இணையம்வழி மாஸ்டர் ரெய்கி பயிற்சி வகுப்பைத் தொடங்க உள்ளோம். இந்த வகுப்பில் ரெய்கி மாஸ்டராகவும் தலைவராகவும் உருவாவதற்கு பயிற்சி வழங்கப்படும்.

மாஸ்டர் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்பவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக, வழிகாட்டுதல்கள் வழங்கப்படும், மேலும் இவர்கள் ஒருவருட காலம் கட்டணமில்லாமல் விருப்பப்படும் இணையம் வழி ரெய்கி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி விவரங்கள்
நாட்கள்: 7 நாட்கள் - வாரம் ஒருநாள்
நேரம்: இரண்டு மணி நேரங்கள்
கட்டணம்: ₹25,000 | RM1500 | SGD500 | $350

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள அல்லது இந்த பயிற்சி பற்றிய முழு விவரங்களையும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் பதிந்து கொள்ளவும், நன்றி.

0 Comments