The Practitioner Level

The Practitioner Level
This course is for people who want to learn about Reiki and practise it. This course was created to benefit both individuals and families.

The Practitioner Level
The second level of Holistic Reiki is designated as “The Practitioner”. This course is suitable for those who are interested in learning and practising Reiki. We designed this course for personal and family benefits.

Class level: Intermediate Level 2 & 3
Course language: Tamil
Tutor: Master Raja Mohamed Kassim

Suitable for: Personal and family healing & cleansing
Healing type: Self-healing, touch and without touch healing & cleansing
Duration: 2 days – 4 hours of class, practices, and Q&A Season

Subject covered
1. Introduction to Reiki
2. Founders of Reiki
3. Benefits of Reiki practice
4. Introduction to Reiki energy
5. Introduction to universal energy
6. Functions of Reiki energy
7. Positive and negative energy
8. Positive and negative waves and vibrations.
9. Self-healing cleansing
10. Healing and cleansing for personal & family
11. Cleansing for the house, things
12. Reiki practices
13. Meditation
14. Individual attunement for levels 2, 3
15. Question & answer season.

* The subjects may vary depending on the needs of participants during class.


தி பிரக்டிசனர் நிலை
இந்த வகுப்பு தனி நபர் மற்றும் குடும்பத்துக்குள் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

தி பிரக்டிசனர் நிலை வகுப்பு
ஹோலிஸ்டிக் ரெய்கியின் இரண்டாம் நிலை பயிற்சி “தி பிரக்டிசனர்” என்று அழைக்கப்படுகிறது. ரெய்கியை அறிந்து கொண்டு பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வகுப்பு சிறப்பானதாக இருக்கும். இந்த வகுப்பு தனி நபர் மற்றும் குடும்பத்துக்குள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வகுப்பு நிலை: ரெய்கி பயிற்சயாளர் நிலை 2 & 3 – தனி நபர் மற்றும் குடும்ப பயன்பாட்டுக்கு

மொழி: தமிழ்
பயிற்சியாளர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்
ஹீலிங்: சுய சிகிச்சை, குடும்ப உறுப்பினர்களுக்கு தொட்டும் தொடாமலும் சிகிச்சை செய்தல்

பயன்பாடு: சிறப்பான தனிநபர், மற்றும் குடும்ப வாழ்க்கை
நேரம்: 2 நாட்கள் – 4 மணி நேர வகுப்பு, பயிற்சி, மற்றும் கேள்வி பதில் அங்கம்.

தலைப்புகள்
1. ரெய்கிக்கு அறிமுகம்
2. ரெய்கி வரலாறு
3. ரெய்கியின் பயன்கள்
4. பிரபஞ்ச பேராற்றல்
5. ரெய்கி ஆற்றல்
6. ரெய்கி ஆற்றலின் பயன்பாடுகள்
7. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள்
8. நேர்மறை மற்றும் எதிர்மறை அலைகள் அதிர்வுகள்
9. குடும்ப உறுப்பினர்களுக்கு ரெய்கி சிகிச்சை
10. சுய சிகிச்சை மற்றும் தூய்மை படுத்துதல்
11. வீட்டையும் பொருட்களையும் தூய்மை படுத்துதல்
12. ரெய்கி பயிற்சிகள்
13. தியானம்
14. தீட்சை
15. கேள்வி பதில் அங்கம்

* தலைப்புகளும் பாடங்களும் பங்கேற்பாளர்களின் தேவைக்கேற்ப மாறுபடலாம்.

0 Comments