The Starter Level

The Starter Level
“The Starter” is the first level in Holistic Reiki. This level course is suitable for those who are interested in understanding the fundamentals of the Reiki. Besides, as additional knowledge for those who are practising other Reiki methods. We designed this course for personal benefits.

Class level: Basic The Starter
Course language: Tamil
Suitable for: New learners and refreshers
Tutor: Master Raja Mohamed Kassim

Healing type: Self-healing & Cleansing
Benefits: Lead to better health, mind and life
Duration: 1 day – 3 hours of class, practises, and question & answer season

Subject covered
1. Introduction to Reiki healing.
2. Introduction to Reiki energy.
3. Introduction to aura and waves.
4. Introduction to positive and negative energy.
5. Introduction to positive and negative waves and vibrations.
6. Self-healing.
7. Self-cleansing.
8. Attunement – L1.
9. Question & answer season.

* The subjects may vary depending on the needs of participants during class.


தொடக்க நிலை 
ஹோலிஸ்டிக் ரெய்கியின் முதல் நிலை வகுப்பு “தி ஸ்டார்ட்டர்” என்று அழைக்கப்படுகிறது. ரெய்கி பயிற்சிகளின் அடிப்படைகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், மற்ற ரெய்கி பயிற்சிகளை பின்பற்றுபவர்களுக்கும் இது ஏற்ற வகுப்பாக இருக்கும். இந்த பயிற்சி தனி நபர் முன்னேற்றத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய மற்றும் மீண்டும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு

மொழி: தமிழ்
பயிற்சியாளர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்
ஹீலிங்: சுய சிகிச்சை மற்றும் தூய்மைப் படுத்துதல்.

பயன்பாடு: சிறப்பான தனிநபர், உடல் , மனம் மற்றும் வாழ்க்கை
நேரம்: 1 நாள் – 3 மணி நேர வகுப்பு, பயிற்சி, மற்றும் கேள்வி பதில் அங்கம்.

தலைப்புகள்
1. ரெய்கி கலைக்கு அறிமுகம்
2. ரெய்கி ஆற்றல்
3. ஒளி உடல் மற்றும் அலைகள்
4. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள்
5. நேர்மறை மற்றும் எதிர்மறை அலைகள் அதிர்வுகள்
6. இவற்றினால் தனி மனித வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்கள்
7. சுய சிகிச்சை மற்றும் தூய்மைப் படுத்துதல்
8. தீட்சை – L1
9. கேள்வி பதில் அங்கம்

* தலைப்புகளும் பாடங்களும் பங்கேற்பாளர்களின் தேவைக்கேற்ப மாறுபடலாம்.

0 Comments